- கோதுமை பிரெட் - 4
- முட்டை - 2
- மயோனஸ் - தேவையான அளவு
- கேரட் - 1
- வெங்காயம் - 1
- வெள்ளரிக்காய் - 1
- புதினா சட்னி - தேவையான அளவு
- கெட்சப் டொமேட்டோ - தேவையான அளவு
செய்முறை :
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு மெல்லிய துண்டுகளாக வட்டமாக வெட்டிகொள்ளவும்.
வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை மெல்லிய வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கோதுமை பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும்.
டோஸ்ட் செய்த கோதுமை பிரெட்டின் ஒரு புறத்தில் புதினா சட்னி தடவி பின்னர் அதன் நடுவில் வேகவைத்து வெட்டிய முட்டையை வைத்து அதன் மேல் வெள்ளரிக்காய், கேரட், வெங்காயத்தை வைத்து மேலே டொமேட்டோ கெட்சப், மயோனஸ் ஊற்றி மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.

சூப்பரான அவித்த முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.
0 Comments