மனித தோற்றத்தில் மீன்; வலைதளங்களில் வைரல்

fish like men
கோலாலம்பூர்: பல்வேறு பிரமிப்புகள் புதைந்துள்ள இயற்கையின் மிக அழகான ரகசியங்களில் ஒன்று, உயிரினங்களின் பரிணாம மாற்றம். மலேசியாவை சேர்ந்த மீனின் புகைப்படம், வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மனித முக தோற்றத்தில் உள்ள இந்த மீனின் புகைப்படம் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. டிரிக்கர் மீன் வகையை சேர்ந்த இந்த மீன், மனிதர்களைப் போலவே, வாய், உதடு, பல் கொண்டுள்ளது.
fish like men


இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் காணப்படும் டிரிக்கர் மீன் வகைகள், ஓவல் வடிவத்தில், பெரிய தலையுடன் இருக்கும். சிப்பிகளை கூட உடைக்கும், வலுவான தாடை மற்றும் பற்கள், இந்த மீன்களின் சிறப்பு.

Post a Comment

0 Comments