1 நிமிடத்தில் தோல் அரிப்பு ,தோல் தடிப்பு நீங்க என் பாட்டி வைத்தியம்

 
1 நிமிடத்தில் தோல் அரிப்பு ,தோல் தடிப்பு நீங்க என் பாட்டி வைத்தியம்

தோல் அலர்ஜி, தடிப்பு குணமாக இயற்கை மருத்துவம்

 அலர்ஜி பிடியில் இருந்து தப்பிக்க என்ன வழி? 

* இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் பசியாறுவது சிறந்த வழி.

தொலைக்காட்சியில் விளம் பரம் வந்தது என்பதற்காக, லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர் தெரியா த ரசாயனப் பெயர்க ளைப் படித்துவிட்டு புதிய கலவை உணவை  வாங்கிச் சாப்பி டாதீர்கள். ரசாய னம் செறிந்த  உணவுகளும், வேதிப்பூச்சுத் தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் குடியிரு க்கும் நுண்ணுயிர்க் கூட்டத்தை அழித்துவிடும். அதுவரை , உணவின் பாதுகாவலனாக இருந்த அவை, கு ழம்பித் தெறித்து   ஓடுவதால், ரத்தத்தின் வெ ள்ளை  அணுக்களி ல் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை, முக எலும்புப் பதிவு களில் சை னசைடிஸ், மூச்சு க்குழல் பாதையில் ஆஸ்துமா, தோலுக்கு அடியில் எக்சிமா என ஏற்படக் காரண மாகிவிடும். 

* எந்த அலர்ஜியாக இருந்தா லும், நம் முதல் தேடல் மிள காகத்தான் இருக்க வேண்டும். `மிளகு மெள்  ள மெள்ள நோய் எதிர்ப்பு சக்தி யைச் சீராக்கும்’ என்கிறா ர்கள் விஞ் ஞானிகள். 

* சீந்தில் கொடி, வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. இது, அசாதாரண அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கி, அலர்ஜி, சைனசிடிஸைத் துரத்தக்கூடியது. 

* அறுகம்புல் நச்சு நீக்கி; அலர்ஜியை நீக்கக்கூடியது. இது `கரப்பான்’ எனப்படும் எக்ஸிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் `அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமானது. அடாபிக் டெர்மடிட்டிஸ் (Atopic Dermatittis) எனும் அலர்ஜியால் சருமத்தின் நிறம் கறுத்து, அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து. 

 
* அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள்  புளிப் பான உண வைக் கு றைக்க வேண்டும். வத்தக்குழம்பு, வ ஞ்சிர மீன் குழம்பு, கருவாடு, நண்டு, இறால் இவை எல்லாம் ஆகாதவை. 

* பழங்கள் அலர்ஜிக்கு நல்லது. ஆனால், புளிப்பா ன ஆரஞ்சு, திராட்சையைத் தும்மல் உள்ளவர்கள்,  கரப்பான் உள்ள வர்கள் தவிர்க்கவும். 

* சோயா, காளான்கூட சி ல குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்... கவனம். அதேபோல, சோப்பை மாற்றி மாற்றிப் பயன்ப டுத்துவதும் அல ர்ஜி தரும்... அதிலும் க வனமாக இருக்கவும். 

சிறுதானியங்கள் அலர்ஜியை உண்டாக்குமா? 

* கரப்பான் ஒவ்வாமை இருந்தால், சோளம் , கம்பு, தி னை ஆக்கியவற்றை நோய் நீங்கும் வரை தவி ர்க்கலாம்.  சோளம், கம்பு,  வரகு தானியங்களை கரப்பா ன்  நோய் உ டையவ ர்களும் அரிப்பைத் தரும் பிற  தோல் நோய்க்கா ரர்களும் தவிர்ப்பது நலம் என்கிற ன சித்த மருத்துவ நூ ல்கள். 

* குளூட்டன் சத்து உள்ள கோதுமை யையும், கோதுமை சேர் த்த பேக்கரி உணவுகளை யும்  தோ ல் நோய் உள்ளவர்கள் குறைத்து க்கொள்ள வேண்டும். 

அலர்ஜியைப் போக்க... home remedi  es for skin allergy

* சோப்புத் தேய்த்துக் குளிக்காமல், `நலுங்கு மா வு’ தேய்த்துக் குளிப்பது நல் லது.  

* வேப்பங்கொழுந்து - 1 டீஸ்பூன், ஓமம் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால், வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும். 
 
* கைப் பிடி அறுகம் புல்லை ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகை ப் பொடித்து, நான்கு வெற்றிலைக ளைக் காம்பு  நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளவும். இந்த மூன்றை யும் ஒன்றா க ஒரு பாத்தி ரத்தில் போட்டு, இர ண்டு குவ ளை நீர்விட்டுக் கொதி க்கவைக்கவும். அரை ட ம்ளராக வற்றியதும், வடிக ட்டி அந்தக் கஷாயத்தை இள ஞ்சூட்டில் காலை, மாலை  என 15 தினங்க ள் பருகினா ல், `அர்ட்டிகேரியா’ எனும்  உடல் முழுக்க வரும் அரிப்பு நோ யைக் கட்டு ப்படுத்தலாம்.  

அலர்ஜி நீக்குவதற்கு பாட்டி வைத்தியம் இந்த வீடியோவை கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்து கொள்ளவும்

Post a Comment

0 Comments