வாய் சுற்றி இருக்கும் கருமைக்கு சுலபமான Tips: மஞ்சளுடன் இதை Use பண்ணலாம்

vai karupu neenga
பெண்கள் எப்போதுமே அழகாகவும், வெள்ளையாகவும் இருக்க விரும்புவார்கள். ஆனால் சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.

இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும் வகையில் இருக்கும். இதனை மறைப்பதற்கு பல பெண்கள் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.

உங்களுக்கு இப்படி உதட்டின் மேலே கருப்பாக இருப்பதைப் போக்க வேண்டுமா? அப்படியானால் நம் வீட்டிலேயே அதற்கான சில எளிய தீர்வுகள் கிடைக்கும்.



அதற்கு நம் வீட்டின் சமையலறை பொருட்களே போதுமானது. இப்படி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இயற்கை வழியில் உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையைப் போக்கினால், எவ்வித பக்கவிளைவுகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.


இப்படி நீங்களும் செய்து பாருங்க. உங்க வாய் சுற்றி இருக்கும் கருப்பு வளையும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். அப்புறம் பாருங்க நீங்களும் நயன் தாரா மாதிரி அழகுல மின்னுவீங்க !

Post a Comment

0 Comments