பாதாம் பருப்பு சாப்பிடும் போது இந்த ஒரு தவறை செய்யாதீர்கள்..உங்கள் உயிருக்கே ஆபத்து BADAM BENEFITS

 பாதாம் பருப்பு சாப்பிடும் போது இந்த ஒரு தவறை செய்யாதீர்கள்..உங்கள் உயிருக்கே ஆபத்து BADAM BENEFITS

benefits of badam

பாதாம் பருப்பு அனைத்து நட்ஸ் வகைகளை காட்டிலும் அதிக ஊட்டச்சத்து உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு நட்ஸ் வகையாகும்.

பாதாம் நன்மைகள்

  குழந்தைகள் முதல் பெரியவர்களை பெரியவர்கள் வரை அனைவரும் சுறுசுறுப்பாக இருக்க இந்த பாதாமை உட்கொள்ளலாம் ,மேலும் பாதாமில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் இரத்த உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. நமது உடலில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் ரத்த சோகை ஏற்படும்.இரத்த சோகை நோய் உள்ளவர்கள் ஒரு நாள் முன்பாகவே பாதாமை ஊற வைத்துவிட்டு காலையில் எழுந்து இந்த பாதாமை தோலை நீக்கி சாப்பிட்டால் ரத்த சோகை நோய் விரைவில் குணமாகும்.

அனைத்து உடல் வலிகளுக்கும் பாதாம் பருப்பு ஒரு மிகச் சிறந்த உணவாகும். குறைந்த சதவீதம் கொழுப்புச்சத்தை உள்ளது.

இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க பாதாம் ஒரு மிகச் சிறந்த பொருளாகும்.

மேலும் இளமையான தோற்றம் எப்போதும் இருக்க விரும்புவர்கள் இந்த பாதாமை தினமும் உண்டு வந்தால் முதுமையான தோற்றமே தெரியாது.

பார்வைக்கு ஒரு மிகச் சிறந்த உணவாகும்.

ஞாபக சக்தி அதிகரிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாதாமை உட்கொள்ளலாம். ஏனெனில் மூளைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த பாதாம் பருப்பில்.

பாதாம் தீமைகள்

ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அதுவே விஷமாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

பாதாமி உட்கொண்டால் இதை கிட்னி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வழிவகுப்புக்கும்.

Post a Comment

0 Comments