நில ஆவாரை சூரணம் செய்வது எப்படி
பயன், நில ஆவாரை சூரணம், நில ஆவாரை பொடி, நில ஆவாரை பயன்கள், nilavarai image, nilavarai plant, nilavarai powder uses, nilavarai choornam, nilavarai powder uses in tamil, nilavarai chooranam, nilavarai leaves, nilavarai podi, nilavarai choornam online, nilavarai churnam, meaning for nilavarai, nilavarai in tamil, nilavarai ilia, nilavarai uses in tamil, nilavarai plant image, nilavarai powder in tamil, nilavarai kurippugal, nilavarai leaf, uses of nilavarai in tamil, benefits of nilavarai, nilavarai powder, nilavarai suranam, nilavarai uses.
நிலாவரை, நிலாவாரை, நிலா ஆவரை, நில ஆவரை இவை அனைத்துமே ஒரே மூலிகை செடியை குறிப்பிடுகின்றன.
நிலாவாரை சுத்தி
மேற்படி முறையில் சுத்தி செய்வதால் குமட்டல், வயிற்று வலி உண்டாகாது.
நிலாவரை சூரண செய்முறை 1
தேவையான மூலிகைகள்
1.நிலாவாரை 100 கிராம்
2.சோம்பு 100 கிராம்3.சுக்கு 100 கிராம்
4.கொத்தமல்லி 100 கிராம்
5.கற்கண்டு 100கிராம்
மருந்து செய்முறை
மருந்து உட்கொள்ளும் முறை
தீரும் நோய்கள்
நிலாவரை சூரண செய்முறை 2
தேவையான மூலிகைகள்
- சுத்தி செய்து காயவைத்த நில ஆவாரையை பொடி 10 கிராம்
- சுக்கு பொடி 10 கிராம்
- ஓமம் பொடி 10 கிராம்
- வாய்விடங்கம் பொடி 10 கிராம்
- சயிந்தலவணம் பொடி 10 கிராம்
- நாட்டு சக்கரை 150கிராம்
மருந்து செய்முறை
அனைத்தையும் ஒன்றாக கலந்து கண்ணாடி ஜாடியி அடைத்து வைத்துக் கொண்டு 4 கிராம் வீதம் கொடுக்க வயிற்று உப்பிசம், வயிற்றுவலி, மலகட்டு முதலியவை தீரும்.
0 Comments